Posts List

Health

  • கொரோனாவால் திமுக முக்கிய நிர்வாகி உயிரிழப்பு …அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

    *கொரோனாவால் திமுக முக்கிய நிர்வாகி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஸ்டாலின் ..!

    *திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு கொரோனா உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

    *தமிழகத்தில் கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது .பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய்க்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள்,காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .இவர்களில் திமுக எம்எல்ஏ ஜெ.. அன்பழகன் உள்ளிட்ட சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர் ..

    *இந்நிலையில் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு .இவர் கடந்த 3 முறை திமுக நகரச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதையடுத்து ,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    * இதனையடுத்து ,உயிரிழந்த நகர செயலாளர் கோட்டை பாபு அவர்களின் வீடு மற்றும் தெரு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது ..

Economy

  • பனைக்குளம் அருகே பெண்ணை கொலை செய்து ஐஸ் வியாபாரி கைது.!!

    பனைக்குளம் அருகே பெண்ணை கொலை செய்த ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றிய ரெட்டையூரணி கிராமத்தைச் சேர்ந்த காமராஜர் இவரது மனைவி விஜயராணி வயது 50 இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது விஜயராணி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் நேற்றுமுன்தினம் காலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்தனர் விஜயராணி கழித்து காயத்துடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் வந்து பார்த்தபோது விஜயராணி முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது கறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில். கன்னிராஜபுரம் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவர் கொலை செய்து இருப்பது தெரியவந்தது

    பால முருகன்

    இதைத்தொடர்ந்து போலீசார் கன்னிராஜபுரம் விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த பாலமுருகனை கைது செய்தனர்.

    விசாரணையில் பாலமுருகன் வீடு கட்டுவதில் பணம் சிரமம் இருந்ததால் 2.1/2 பவுன் நகை க்கு ஆசைப்பட்டு பால் முருகன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

Latest News

கொரோனாவால் திமுக முக்கிய நிர்வாகி உயிரிழப்பு …அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

*கொரோனாவால் திமுக முக்கிய நிர்வாகி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஸ்டாலின் ..! *திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு கொரோனா உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ....

தமிழகம் மற்றும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு.!!

சென்னையில் 1254 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்.!! வ.எண்மாவட்டம்நிலவரம்1சென்னை.12542திருவள்ளூர்.4053செங்கல்பட்டு.3064விருதுநகர்.2655காஞ்சிபுரம்.2206மதுரை.2067தூத்துக்குடி.1518திண்டுக்கல் .1399திருச்சி.13810கோயம்புத்தூர்.13511திருவண்ணாமலை.13412வேலூர்.13313கன்னியாகுமரி.13114ராமநாதபுரம்.12615தேனி.12016கள்ளக்குறிச்சி.11217திருநெல்வேலி.10318சிவகங்கை.9319விழுப்புரம்.8620நீலகிரி.7821தென்காசி.7722தர்மபுரி.7723புதுக்கோட்டை.7224ராணிப்பேட்டை.6525சேலம்.6026திருப்பத்தூர்.4727திருப்பூர்.4128கடலூர்.3929திருவாரூர்.3530தஞ்சாவூர்.3431நாமக்கல்.1132கரூர்.1633நாகப்பட்டினம்.1434அரியலூர்.1435பெரம்பலூர்.1036கிருஷ்ணகிரி.737ஈரோடு.4மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்.!!

முகமது நபி ஸல்லல்லாஹ்.. அவர்களைப்பற்றி காட்டூன் வெளியிடப்படும் என முகநூலில் பதிவிட்டவர் கைது

நபி ஸல்லல்லாஹு... அவர்களைப் பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என முகநூலில் பதிவிட்டு கார்ட்டூன் வருமா கைது முகநூலில் பதிவு செய்தது விழுப்புரம் மாவட்டம் அருகே கீழ் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவன் சுரேந்தர் வயது30 இவன்...

மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி !!!

*மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி. *மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளத்தில் 12 வயதான சிறுமி விழுந்து பலியானதால், குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று...

சசிகலா கட்டுப்பாட்டில் கட்சி செல்வது அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது!!

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!! சென்னை சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் தங்களது முடிவு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக...