கபசுர

வீட்டிலேயே கபசுர குடிநீர் தயாரிப்பது எப்படி பெரிய பட்டினம் பஞ்சாயத்து..!!

வீட்டிலேயே கபசுர குடிநீர் தயாரிப்பது எப்படி?? விழிப்புனர்வு பதிவு பெரியபட்டினம் பஞ்சாயத் உட்பட்ட பகுதிகளில் பஞ்சாயத்து சார்பாக இரு தினங்களாக கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது…