தினமும் ஓா் ‌‌ இறை வசனம்

தினமும் ஒர் இறை வசனம்

அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார். திருக்குர்ஆன் அன்னிஷா 4 வது அத்தியாயம் 116 வது வசனம்

தினம் ஓர் இறை வசனம் !!

அஸ்ஸலாமு அலைக்கும்… அல்லாஹுவின் அருளும் அன்பும் உங்களுக்கு இல்லதிருந்தால் சிலரை தவிர மற்றவர்கள் சைதனைய பின்பற்றிருபிர்கள் . திருக்குர்ஆன்: அன்னிஸா 4 அத்தியாயம் 83வசனம்.