ஜித்தா நகருக்கு ஹாஜிகள் வருகை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் ஹிஜ்ரி 1441 வெளிநாட்டவர்கள் ஹஜ் செய்ய சவூதி அரசு தடை விதித்துள்ளது…

உள்நாட்டவர்கள் மட்டும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கியுள்ளது சவூதி அரசு ..

அதன் அடிப்படையில் ஜித்தாவில் ஹாஜிகள் 3 நாட்கள் தனிமைப்படுத்த பட்டு ஹஜ்ஜுடைய நாட்களான துல்ஹஜ் 8, 9 ,10, 11 மட்டும் ஹாஜிகள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபாடுவார்கள் .

ஹாஜிகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி இரும்பல் ஏற்பட்டால் அதனை கண்டறிய அனைவரின் கைகளிலும் வாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது …100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் அந்த வாட்ச் அலாரம் அடிக்கும் …

By admin

65 thoughts on “ஜித்தா நகருக்கு ஹாஜிகள் வருகை …”
  1. Simply wish to say your article is as astounding. The clarity in your post is
    simply nice and i could assume you’re an expert on this subject.

    Fine with your permission let me to grab your
    RSS feed to keep up to date with forthcoming post.
    Thanks a million and please keep up the enjoyable work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *