இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும்.சீரம் நிறுவனம் அதிரடி!!

இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிகள் அரசு கொள்முதல் நோய் தடுப்பு நடவடிக்கையில் மூலம் இந்திய மக்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர்வல்லா தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ..

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது கிட்டத்தட்ட இந்த வைரஸால் 210 அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 6 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தொடர் ஊரடங்கு மூலம் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் அந்த வைரஸ் தொற்றின் தாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு தடுப்பூசி வரும்வரை அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

இதனால் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By admin

60 thoughts on “இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும்!!சீரம் நிறுவனம் அதிரடி! !!”
 1. Taxi moto line
  128 Rue la Boétie
  75008 Paris
  +33 6 51 612 712  

  Taxi moto paris

  It’s a shame you don’t have a donate button! I’d certainly donate
  to this brilliant blog! I suppose for now i’ll settle for bookmarking and adding your RSS feed to
  my Google account. I look forward to new updates
  and will talk about this site with my Facebook group.
  Talk soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *