கொரோனா தடுப்பு பணியில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து நிர்வாகம்.

பெரியபட்டினம் பஞ்சாயத்திற்கு உட்பட்டஜலால் ஜமால் ஜும்மா பள்ளி மற்றும் அல் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளி ஆகியவற்றில் காலையும் ,மாலையும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது .

அதேபோன்று மீனவர் நல வாரியம் சார்பாக பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சரிபார்ப்பு நடைபெற்று வருவதால் அங்கேயும் பஞ்சாயத்து சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது ..

By admin

148 thoughts on “கொரோனா தடுப்பு பணியில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து நிர்வாகம் ….”
 1. Taxi moto line
  128 Rue la Boétie
  75008 Paris
  +33 6 51 612 712  

  Taxi moto paris

  Good post. I am experiencing a few of these issues as well..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *