பெரியபட்டினம் செய்யது அலி ஒலியுல்லா தர்கா ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பெரியபட்டினம் பஞ்சாயத்து துரித நடவடிக்கையும்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம். பெரியபட்டினம் குரூப், பெரியபட்டினம் கிராமம் ,புல எண்: 69 செய்யது அலி ஒலியுல்லா தர்கா மற்றும் அதனை சுற்றியுள்ள இடம் பெரியபட்டினம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு புறம்போக்கு இடம் ஆகும்.

மேற்படி இடத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக. மேற்படி இடத்தை முழுமையாக அளந்து பஞ்சாயத்தின் கைவசம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பற்று வருகிறது.

மேலும் இதைப் போன்று நமது ஊரில் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக இடங்களை பெரியபட்டினம் பஞ்சாயத்து நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கும் படி ppmmedia சார்பாக கேட்டு கொள்கிறோம் !!

By admin

40 thoughts on “பெரியபட்டினம் செய்யது அலி ஒலியுல்லா தர்கா திடல் ஆக்கிரமிப்பு ??”
 1. Taxi moto line
  128 Rue la Boétie
  75008 Paris
  +33 6 51 612 712  

  Taxi moto paris

  Greetings from Idaho! I’m bored at work so I decided to check out your blog on my iphone during lunch
  break. I love the information you provide here and can’t wait
  to take a look when I get home. I’m shocked at how quick
  your blog loaded on my phone .. I’m not
  even using WIFI, just 3G .. Anyhow, good blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *